Videos you might be interested in
Videos you might be interested in
Videos you might be interested in
Suggested for you
உங்கள் குழந்தைக்கான உணவை முன் கூட்டியே திட்டமிட ஆறு காரணங்கள் - சில டிப்ஸ்களுடன்
நீங்கள் சாப்பிடப்போகும் உணவை முன்கூட்டியே திட்டமிடுவது என்பது உங்களில் பல தாய்மார்கள் ஏற்கனவே செய்து வரும் ஒன்றே. அதற்கு பல காரணங்கள் இருக்கும். அதே போல உங்கள் குழந்தைகளுக்கான உணவையும் முன்கூட்டியே திட்டமிடுவது சிறந்தது. இன்னும் சொல்லப்போனால், உங்களுடைய உணவைத் திட்டமிடுவதைவிட, குழந்தைகளுக்கான உணவைத் திட்டமிடுவது மிக முக்கியமானது. குழந்தையின் உணவைத் திட்டமிடும்போது, அவர்களின் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், மூளை வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தயாரிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் குழந்தைக்கான உணவை முன்கூட்டியே திட்டமிடுவதை தள்ளிபோட்டுகொண்டிக்கும் தாயானால், இப்போது நான் கூறப்போகும் காரணங்களைப் படியுங்கள். ஒரு மாதத்துக்கோ அல்லது ஒரு வாரத்துக்கோ தேவையான உணவை முன்கூட்டியே திட்டமிடுதல் நல்லது. ஒரு மாதம் என்பது சிலருக்கு மிக அதிகமாகப் படலாம், எனவே குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்குத் தேவையான உணவை, வாரம் ஒரு முறை திட்டமிடுதல் நலம். நீங்கள் உணவைத் திட்டமிட சில உபயோகமான டிப்ஸ்களையும் இங்கே பார்க்கலாம்.
உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
இன்றைய தாய்மார்கள் பலர் அலுவலகம் - வீடு என்ற இரட்டை குதிரையில் சவாரி செய்கிறார்கள். அவர்கள் வார இறுதி நாட்களில் சிறிது நேரம் ஒதுக்கி, குழந்தைகளுக்கான அந்த வார உணவைப் பட்டியலிட்டு வைத்தால், தினமும் காலையில் என்ன சமைப்பது என்ற குழப்பம் இல்லாமல் இருக்கலாம். உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து, எத்தனை வேளை உணவு, எத்தனை வேளை ஸ்னாக்ஸ் தர வேண்டுமோ, அதனை முன்கூட்டியே எழுதி வைத்தால், அதற்கேற்றாற் போல் தேவையான பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். காலை வேளையில், திடீரென ஏதேனும் தீர்ந்துவிட்டால், அவசரமாக கணவரை கடைக்கு அனுப்ப வேண்டிய அவசியமும் இருக்காது. மேலும், முந்தைய இரவே அட்டவணையைப் பார்த்து, அடுத்த நாள் உணவுக்கான ஆயத்த வேலைகளை செய்துவிட்டால், காலை வேளையில் உங்கள் பொன்னான நேரம் மிச்சமாகும்.
உங்கள் பணத்தை சேமிக்கலாம்.
குழந்தையின் வயதைப் பொறுத்து, அவர்கள் சாப்பிடும் உணவுகளை முன்கூட்டியே பட்டியலிட்டு, அதற்கு தேவையான மூலப்பொருட்களை மட்டும் வாங்கினால், உங்களுக்கு செலவு மிச்சமாகும். எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல், கடைக்குச் சென்று கண்ணில்பட்டதை எல்லாம் வாங்கி வைத்தால், அதனை எப்போது எவ்வளவு சமைக்க வேண்டுமென்ற யோசனையே இல்லாமல் மறந்துவிடுவீர்கள். பல பொருட்கள் காலாவதியாகும் நிலையும் ஏற்படும். எனவே, அந்த வாரத்துக்குத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கினால், பொருளும் வீணாகாது, குறைவான அளவே வாங்குவதால், காய்கறிகளும், பழங்களும் ஃப்ரெஷாக இருக்கும்.
உதாரணத்துக்கு, குழந்தைக்கு வாரம் இரு முறை ஆப்பிள், இரு முறை ஆரஞ்சு, ஒரு முறை மாதுளை, மற்றும் தினமும் ஒரு வாழை தருகிறீர்கள் என்றால், அதற்கு தேவையான அளவு மட்டும் பழங்களை வாங்கினால் தேவையில்லாமல் நிறைய வாங்குவதையும், அப்படி வாங்கிய பழங்கள் கெடாமல் இருப்பதையும் தவிர்க்கலாம்.
உங்கள் குழந்தைக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்தை உறுதி செய்யலாம்.
உணவைத் திட்டமிட்டு அட்டவணைப்படுத்தி கொடுக்கும்போது, உங்கள் குழந்தைக்கு கிடைக்கும் சரிவிகித ஊட்டச்சத்தை நீங்கள் உறுதி செய்யலாம். உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி ஒரு நாளைக்கு கிடைக்கவேண்டிய கார்போஹைட்ரெட், ப்ரோடீன், அமினோ ஆசிட்ஸ், விட்டமின்ஸ் போன்ற
அணைத்து ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு உணவை, தினசரி திட்டமிட நிறைய நேரம் பிடிக்கும்.
உதாரணத்துக்கு, உணவைத் திட்டமிடும்போது தினமும் இரு வேளை வி-நரிஷ் ஊட்டச்சத்து பானத்தையும் சேருங்கள். இது உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவம் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும். எப்போதும் சுவையையே விரும்பும் குழந்தைகள் மற்றும் ஆரோக்கியத்தையே விரும்பும் பெற்றோர் ஆகியோரை மனதில் வைத்து, ஒரு அப்பாவால் மூன்று வருடங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டு, குழந்தைகள் விரும்பும் சுவையும், பெற்றோர் விரும்பும் ஆரோக்கியமும் ஒருசேர கண்டுபிடிக்கப்பட்டதுதான் வி-நரிஷ்.
இது ஸ்ட்ராபெர்ரி, சாகோ குக்கீ, கேசர்- பிஸ்தா, பாதாம் போன்ற குழந்தைகள் விரும்பும் சுவைகளில் கிடைக்கிறது. மேலும் செயற்கை சுவையூட்டிகள், நிறமூட்டிகள், பாதுகாப்பூட்டிகள் எதுவும் இல்லாததால் பெற்றோரும் வி-நரிஷை விரும்புகிறார்கள். இதில் குழந்தைகளுக்கான 40 ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
உங்கள் குழந்தையின் விருப்பப்படி சமைக்கலாம்.
உங்கள் குழந்தைக்கான உணவுப் பட்டியலைத் தயார் செய்யும் பொழுது, அவர்களையும் அந்த வேலையில் ஈடுபடுத்தலாம். அப்போது அவர்களின் விருப்பங்களை அறிந்து, அதன்படி உணவுத் திட்டத்தை கொண்டு வரலாம். குழந்தையையும் இதில் ஈடுபடுத்தினால், மேலும் இரண்டு வகைகளில் அவர்களுக்கு நன்மை பயக்கும்.
ஒன்று, குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து எடுக்கும் முடிவுகளில் அவர்களின் அபிப்பிராயத்தையும் கேட்டு முடிவெடுத்தல், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
இரண்டு, பல்வேறு உணவு வகைகளைப் பற்றியும், அதன் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களைப் பற்றியும் குழந்தைகள் அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
உங்கள் குழந்தை விரும்பும் வண்ணங்களிலும் சத்துக்குள்ள உணவைத் திட்டமிடலாம்.
கீரை, கேரட் மாற்றும் பீட்ரூட் ஆகியவற்றை மாவுடன் கலந்து வண்ண வண்ண இட்லியாகவோ தோசையாகவோ செய்து குடுக்கலாம்.
வி நரிஷில் வரும் ஸ்ட்ராபெர்ரி சுவையில், நிஜ ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் இருப்பதனால், அழகான பிங்க் நிறமும், அட்டகாசமான ஸ்ட்ராபெர்ரி சுவையும் இருக்கிறது. குழந்தைகள் இதனை விரும்பிக் குடிக்க ஆவலாக இருப்பார்கள். இதனைத் தயாரிக்கும் நேரமும் மிகக் குறைவு.
பூரி சப்பாத்தி ஆகியவற்றை குக்கி கட்டர் கொண்டு, நட்சத்திரம், இதயம், நிலா, கார்ட்டூன் போன்ற விதவிதமான வடிவங்களில் கட் செய்து கொடுக்கலாம்.
சாக்லேட் செய்ய பயன்படுத்தப்படும் சிலிக்கான் மோல்டுகளில் இட்லி ஊற்றிக் கொடுக்கலாம். இது குழந்தைகள் சுலபமாக ஒரே வாயில் எடுத்துச் சாப்பிட வசதியாக இருக்கும்.
புதிய உணவு வகைகளைச் செய்து அசத்தலாம்.
தினசரி இட்லி, தோசை, உப்புமா என ஒரே மாதிரியாக உணவு வகைகளை சமைப்பவரா நீங்கள்? ஒரு வாரம் உணவை முன்கூட்டியே திட்டமிட்டால் கண்டிப்பாக ரிபீட் சமையல் வராது. வார இறுதியில் உணவைத் திட்டமிட்டால் இன்டெர்நெட்டிலும், டிவியிலும் பார்க்கும் புதிய வகை உணவுகளை ஒருமுறை செய்து பார்த்து, அந்த வார பட்டியலில் இணைக்கலாம். புதிய உணவு வகைகளை குழந்தைகளுடன் சேர்ந்து செய்தால், அவர்களும் உற்சாகத்துடன் சிறு சிறு வேலைகளில் ஈடுபடுவார்கள். தினசரி புதுப்புது உணவு வகைகளைச் சாப்பிட குழந்தைகள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.
உணவு வீணாவதைத் தவிர்க்கலாம்.
கடைசி மற்றும் முக்கியக் காரணமாக நான் கூறுவது, உணவை மேற்கண்ட வகையில் முன்கூட்டியேத் திட்டமிட்டால், உணவு வீணாவதை முற்றிலுமாகத் தவிர்க்கலாம். பல நாட்கள் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் உணவை அப்படியே கொண்டு வருவார்கள் குழந்தைகள். அது போன்ற சமயங்களில் குழந்தைகளையும் கலந்து பேசி, அடுத்த வாரத்துக்கான உணவைத் திட்டமிட்டால், அவர்கள் விருப்பமும் நிறைவேறுவதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் பள்ளியில் மதிய உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். அதே போல சமையலுக்குத் தேவையான காய்கறிகளைத் திட்டமிட்டபடி வாங்குவதால், தேவையில்லாமல் கெட்டுப் போய் குப்பையில் வீசுவதையும் தவிர்க்கலாம். மளிகைப் பொருட்களையும் அதே போல வாங்கினால், வீணாவதைக் குறைக்கலாம். குழந்தைக்கும் உணவின் அருமையைப் பற்றி எடுத்துக் கூறவும், விவசாயத்தை அறிமுகப்படுத்தவும், உணவைத் திட்டமிடும் நேரத்தை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் குழந்தைக்கான உணவை முன்கூட்டியே திட்டமிடுவது குறித்த பல முக்கிய காரணங்களையும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பார்த்தோம். ஒரு முறை இதைச் செய்து பாருங்கள், உங்களுக்கே இதன் அருமை புரியும். அதற்கு அடுத்தடுத்த வாரங்களும் தொடர்ந்து
உணவைத் திட்டமிடுவீர்கள். நீங்கள் ஏற்கனவே உணவைத் திட்டமிடும் தாயானால் உங்களுடைய கருத்துக்களையும் இங்கே பகிருங்கள்.
Disclaimer: The views, opinions and positions (including content in any form) expressed within this post are those of the author alone. The accuracy, completeness and validity of any statements made within this article are not guaranteed. We accept no liability for any errors, omissions or representations. The responsibility for intellectual property rights of this content rests with the author and any liability with regards to infringement of intellectual property rights remains with him/her.
Read more
Suggested for you
When Can You Let Visitors Hold Your Newborn Baby?
Newborns are so delicate, and parents often wonder when the right time is to allow visitors to hold their babies. The ideal time is when your child is about two months old, but everyone knows that it is not so easy to keep visitors away for so long, and most parents do not want to be isolated for as long anyway. In cases like this, it is best to have some rules in place for what is allowed when visitors are around your baby.
Things to Keep in Mind before Letting Visitors Hold the Baby
Here are a few things that every parent should keep in mind before allowing visitors to hold the baby:
If someone wants to hold your baby, make sure that he or she wash their hands well before doing so. Germs and bacteria that may seem harmless to us are quite dangerous for your baby as their immunity is not yet fully functional.
Smokers should not hold the baby for at least half an hour after smoking. Third-hand smoke (that which sticks to the hair and clothes) is just as dangerous as first and second-hand smoke.
Sick people should not hold your baby. This should go without saying, but it can be fatal to your child to be around anyone who is sick. There should be no coughing or sneezing allowed near your child, let alone by the one doing the holding.
Do not let others kiss your newborn as people can carry bacteria or virus in their throats even without showing symptoms.
As you do not yet know if your baby has allergies or sensitivities, ask that others do not wear strong cologne or perfumes if they want to hold the baby.
If your baby starts to cry, ask to have him or her back as she needs you. She may need to be changed or fed, or simply needs your comfort after being handled by people she doesn’t know.
If possible, do not allow others to handle your baby for too long as your little one may become over stimulated, and they will need their rest.
How to Tell Visitors Politely to Keep their Hands Off Your Baby
A few ideas to help you do so without being offensive towards anybody.
1. Post on Social Media
Today, social media is everything. Make a polite post on either Facebook or Instagram letting people know the few guidelines you would like them to follow when visiting you.
2. Wear Your Baby
Yes, you read right; wear your baby. There are many new sling carriers for newborns that keep them close to you and make it nearly impossible, and also downright rude, for others to try sticking their hands into to touch your baby. This is may just be the best way to keep all hands off the baby.
3. Stick A-List
Whether it is on the room to the hospital door, or even your home, make sure to post a list of do’s and don’t for visitors to follow when visiting baby.
Visiting boundaries is a rather sensitive topic as no new parent wants to offend the people who want to share in their joy at the birth of their precious child. However, newborns do not yet have a very developed immune system, and so it is wise for parents to be careful of how many people touch the little one.
Also Read: How to Hold an Infant Properly? Read more
Suggested for you
Genital Warts During Pregnancy - Signs, Diagnosis and Treatment
When you are pregnant, you can expect numerous conditions that may look extremely dangerous, other conditions can actually be dangerous and show no signs. These conditions manifest due to a much weaker immune system. One of the scariest looking problems women can face when they are pregnant is genital warts. This skin condition can be scary in general, when it is around the genital area that can make you worry, especially since you are pregnant and this could be harmful for your baby. Before you panic, it is important to understand what these warts are, what they mean and if they are in actual fact - dangerous.
What Are Genital Warts?
Genital warts are a very common skin condition that by itself is not dangerous. If you have it though, it is important to go to a doctor immediately as genital warts are the first sign of the human papillomavirus or HPV virus, this is a sexually transmitted disease commonly found in both men and women. It is so common that doctors estimate nearly 75% of people who are sexually active could possibly face this condition. HPV is often not diagnosed as it presents signs on rare occasions and often, it heals itself. The disease itself has numerous strains. This is why tests like a pap smear need to be done to diagnose if vaginal warts in pregnancy are in actual fact HPV. Most of the time HPV warts during pregnancy also manages to heal itself but in some strains, the disease is so dangerous that it is assumed to lead to cancer. This is why it is essential that you see a doctor as early as possible for the best treatment options.
How Common Is It?
As mentioned earlier, HPV is an extremely common form of sexually transmitted diseases, this STD can affect close to an estimated 75% of people who are sexually active. Most of the time, the strain of HPV is not dangerous or harmful but doctors have hypothesized that the HPV warts can alter skin cells to a large extent and this can lead to more serious strains of the disease or worse, it could transform into cancerous cells. During pregnancy, it is very common for genital warts, that are harmless, to appear. This is mostly due to a dormant strain of HPV that is developing due to the weakened immune system and the imbalance in your body’s hormones. It is important to get diagnosed early when you see these warts so that doctors can evaluate what kind of HPV you have and if it needs to be treated or if it poses any risk to either you or your baby.
What Are the Symptoms Of Genital Warts In Pregnancy?
The most common sign of these warts manifests as skin-coloured or dark lumps that are soft and usually tend to show up around the anus, vagina, cervix and in the rectum. Their size and shape can be different, most of these warts are painless but it is also common to experience itchiness, burning and burning from these warts.
How Is The Diagnosis Done?
The most common and possibly the quickest way to diagnose this condition is through a series of tests that include blood tests, a physical examination and a test known as a pap smear. The Pap smear is often used to identify abnormal skin cell changes in the cervix, usually used to find cancerous cells before they become dangerous and can be seen by the naked eye. While this test does not specifically identify HPV, it is a way of identifying the change of cells in the cervix that could become HPV. If the warts are undiagnosable through traditional means, doctors may request a biopsy to be done to diagnose warts, this can also be done to confirm the initial diagnosis.
For more information on this test and the other HPV test during pregnancy, contact your doctor.
How Are Genital Warts Treated while Pregnant?
When treating these warts, it is essential to understand what is safe and what isn’t before directly delving into how to get rid of genital warts while pregnant.
Safe Treatments
HPV infected genital warts are incurable but they can be managed, here is a list of safe treatments.
1. Topical Creams
Often, doctors prescribe topical creams to treat this condition before pregnancy, during pregnancy though make sure you revisit your doctor as some of these creams contain steroids that could complicate your pregnancy. During the pregnancy, doctors will prescribe specialized topical creams to help you manage and reduce the size of these warts.
2. Freezing The Warts
If your doctor believes these warts are getting too big and may cause complications to you during your pregnancy, they may use liquid nitrogen to freeze them and remove them safely, this is only if the warts become too big to manage however, it is more of a last resort and shouldn’t be attempted without a medical practitioner’s presence and clearance.
3. Surgery
Much like with the freezing of the warts, this is an extreme solution that doctors only recommend if the warts seem to be harming you or your pregnancy. Usually, these warts are not surgically removed during pregnancy beyond the first or in rare cases, the second trimester, this is because any surgery can be a strain on your body and could hamper your ability to deliver your child. If the doctor recommends surgery, it is usually because the warts are straining you to the extent that it can harm your baby’s birth.
4. Leave It Alone
Most often, HPV and genital warts flare up and ease out by themselves, the warts can be left alone to reduce by themselves without worry unless they are massive or they keep growing, most doctors will recommend leaving the warts alone and observing their growth. This is considered one of the best home remedies for genital warts while pregnant as it requires no strain on the body nor any medical application that could have side effects.
5. Lasers
A more commonly used procedure to help get rid of these warts is a laser surgery that burns off the excessively big warts, like with any other procedure, this one has risks but the risks are minimal. Doctors will recommend this only if the warts are too uncomfortable and you aren’t able to manage without having them removed.
6. Drugs
Currently, there are very few drugs that can treat these warts during pregnancy. Most drugs are used to treat warts pre-pregnancy or post pregnancy. If you were already diagnosed and prescribed a drug to treat this condition, do not use them without consulting your doctor after becoming pregnant. Most of the drugs used before and after pregnancy contain steroids that can harm your pregnancy. Pregnancy-safe drugs for the treatment of HPV warts can be hard to find and rare but they do exist and doctors will prescribe them to you based on the seriousness of the warts.
Unsafe Treatments
Here is a list of treatments that are not safe and shouldn’t be done under any circumstances.
Do not try popping these warts
Don’t use drugs not prescribed specifically by your doctor after becoming pregnant
Don’t use unauthorized drugs
Don’t use steroid based topical creams
Don’t use ice to get rid of these warts
Don’t, under any circumstances, try to cut off these warts
Don’t try peeling the skin off the warts
Don’t use any treatment that hasn’t been tested and has no proven record of safety by a regulatory authority in the medical field
Don’t use over the counter drugs without your doctor's clearance to treat these warts
Complications of Having Genital Warts during Pregnancy
It is extremely normal to wonder if there are any complications to your baby or you when you first notice genital warts, so here is a list of possible complications for both during pregnancy.
Risks for Mother
If you are wondering - do genital warts affect pregnancy? The answer is yes, in rare cases they doe. Here is how they affect pregnancy for the mother.
There is a tiny chance that you can pass the virus onto your baby, this is rare though.
The disease can lead to a more painful delivery of your child.
A weaker immune system due to the virus could lead to a strained delivery
Risks For Baby
In rare cases, there can be risks for the baby as well, here is a list of those risks.
A minuscule chance that the virus infects the baby during the pregnancy exists.
A very small chance of premature delivery exists.
The most likely risk is that the baby has a weaker immune system than normal children, this usually fixes itself as your baby grows but sometimes may require medical attention.
Giving Birth with Genital Warts
Giving birth with genital warts is almost the same as any other pregnancy, there is a slight rise in risks to the pregnancy compared to one that is completely healthy but in most cases the pregnancy can be normal, at times your doctor will do tests to see if your baby is also infected with this virus, this can happen on rare occasions. The most likely scenario for giving birth with these warts is a healthy delivery.
How To Avoid Getting Genital Warts
The most likely scenario is that you get these warts through unsafe sexual practices, the best bet for avoiding these warts is through safe sex. For this:
Use condoms while having sex to reduce the chances of spreading this condition or getting this condition
Have your partner tested when attempting to get pregnant
Get routine HPV tests regularly
Try to only have sex with people you know well and trust.
HPV is contagious, if you are diagnosed with this condition, please inform the person you may have sexual intercourse with and use safe sex methods to ensure it isn’t spread. It is essential that you get diagnosed as soon as possible when you see genital warts during your pregnancy. Consult your doctor for any further information and never self-medicate to treat this condition.
Also Read:
Genital Herpes during Pregnancy
What Are The Different Vaginal Changes during Pregnancy?
Common Vaginal Infections in Pregnant Women Read more
Suggested for you
Advice From a Mommy Dentist on Maintaining Your Child's Oral Health
As parents, we try very hard to provide our child with the best of everything. Especially when it comes to the health of our tiny little ones, we always want them to be safe.
I want to share some of the dental problems that can affect your child's teeth at an early age. Most parents are unaware of these and the ways to prevent them.
First of all, it's important to know that tooth decay is a top chronic infectious disease which is 100% preventable. 40% of children have tooth decay by the time they enter playschool.
Types of Tooth Decay in Babies and Toddlers
1. Nursing Bottle Caries
This type of tooth decay affects the new tiny whites of your baby. They affect only the front teeth. Sugar added to formula milk is the cause of this decay. They look like black spots in between the teeth. If you see such spots on your child's teeth, visit a dentist.
How to Prevent It
Rubbing a clean index finger over your baby's teeth after every feed can prevent the tooth from decaying.
2. Caries in Milk Teeth
Decay in this case can affect all of your baby's teeth. Sticky food items, chocolates and sugary foods are the reasons for such a decay. You can see tiny black or grey spots anywhere on your child's teeth. If left untreated, it can lead to pain.
How to Prevent It
Use a tiny amount of fluoride toothpaste to brush your child's teeth to brush twice a day, daily. Visit your dentist every 6 months.
Some Extra Tips to Follow
Your child could do the following things to ensure that his teeth stay strong and healthy:
Drink lots of milk as it makes the teeth strong.
Eat a lot of cheese as well.
Avoid snacking in between meals.
Brush after every meal.
Avoid having too many sweets.
Stop thumb sucking as it can lead to ugly gaps in between teeth.
I hope you all will follow my advice to keep your baby's teeth healthy and strong!
Disclaimer: The views, opinions and positions (including content in any form) expressed within this post are those of the author alone. The accuracy, completeness and validity of any statements made within this article are not guaranteed. We accept no liability for any errors, omissions or representations. The responsibility for intellectual property rights of this content rests with the author and any liability with regards to infringement of intellectual property rights remains with him/her. Read more
Suggested for you
The Birth Story of My Daughter Tavishi - Born on August 13th 2018 in Bangalore
I hail from the City of Joy, I am recently named as Tavishi by my sweet bua, as I entered this world, at a mesmerising place named, 'Motherhood' hospital in Bangalore.
Let me begin and tell you the scenario before I came into the picture. Mumma and Papa shifted to Bangalore from Calcutta post marriage in 2017. Mumma had come to know about Dr Deepmala and kept following her on Google. She dreamt of delivering me in Bangalore. Mumma discussed all this with Papa that whenever I come into Mumma's womb, they will choose Dr Deepmala only as their doctor.
Moving forward to Nov 2017, when Mumma and Papa planned to conceive me and confirmed my presence with two pink lines on 20th December, Mumma straight away declared that she will go for my checkup only at 'Motherhood'. As always, Papa had to abide by my mother's wishes and for the 1st time, we three stepped into Motherhood called Srujana in e-city premises, when I was just 5-weeks-old.
Both were so happy to meet the doctor. She even let my parents see me on screen and said, "It is the size of a rajma now". I wondered when will I grow bigger. She even let them see my tiny heart beating. I could see mamma papa had tears in their eyes. Experienced the 1st family moment together. Thanks to the doctor.
Week by week, my size grew bigger from rajma to yummy fruits like pear, orange, melon, etc. Papa ensured that mumma ate healthy foods, as explained by Dr. Deepmala. Papa became an alarm clock for all the supplements prescribed to mumma by her. I found doctor aunty to be adorable. She explained my growth at all antenatal checkups with such clarity and detail. She also was the 1st one to let mumma papa hear my heartbeat.
Weeks passed by so quickly. I bothered mumma much with pregnancy symptoms like vomiting, nausea. I wanted her to feel me 24/7. Because of nausea and past history with mumma, I couldn't visit malls and see movies. I couldn't enjoy the bumpy rides in the cabs. Mumma started getting cramps in her left leg, so soon she joined in #PrenatalYoga in motherhood Sarjapur with an experienced yoga teacher. I felt so connected with mumma. She too felt refreshed and at peace. However, mumma struggled to join in, as she was a sleepy head and preferred sleeping in a day time (surely I have adapted the non stop sleeping habit from her only).
Both mumma and papa were so excited when my mother was 30 weeks pregnant. The countdown to last 10 weeks began. In mumma's life, it is always like - "sab smooth chalte chalte kuch na kuch gadbad zarur hoti hai". In this journey too, came the dramatic entry of a villain named "Pregnancy Indigestion". Dr Deepmala asked us to admit in hospital ASAP and suggested to get checked with a dietician. On the day of discharge, my mumma had labour pain in the early morning, as it is a common post-pregnancy symptom. As I was too young to be out in the world, Dr Deepmala came in the emergency and gave us benchmarks of 2 weeks each time. Steroid Injections and medicines were given to mature my lungs. If there were to be an emergency, then I would be taken out of mumma's womb through C-section. I could feel mumma's dream of natural birth being shattered.
I listened quietly as for the first time in these months, I saw mumma papa going weak. They didn't seem to be mentally prepared to face this. Mumma had dreamt of delivering me naturally on time. All that seemed to be blurry now. But she remained positive and with family's support and care, they went with the flow. Mumma climbed stairs - up and down -and walked a lot as preparation for labour. She even stopped her salt intake in foods. I heard mumma saying to papa - "our baby is a fighter and I know we both will sail through". I knew this was the time to show my strength. Every 10 days, Doppler scan was being done and mumma was becoming positive.
In the meantime, grandpa and grandma came to Bangalore and Dadi took care of our diet. She even joined us for walking and stairs up down on daily basis. However, mumma was suggested to do squats, as it is a good exercise to try for the natural birth, so she did the same at home with caution. I enjoyed seeing her doing squats. She always said to me - "beta, womb is the safest place on Earth, don't hurry up to come out soon". I remember, mumma received a message from the doctor in the middle of one day, that whether I was being monitored regularly, and that she should always be careful. We wondered how she gets time to follow up with her patients despite her busy schedule. It is only possible when she treats mothers as her family.
I was supporting Mumma and we crossed all benchmarks till 38 weeks. The doctor suggested her to go for induction when the 39th week starts. Mumma felt her body wasn't ready yet. However, we got admitted on the designated day, 13 August 2018, as the villain didn't seem to cooperate much. Mumma got induced at 7:30 am and I was preparing myself to meet her. My heart rate and her BP was being monitored at regular intervals. Contractions started on short intervals, at around 9 am. After so much pain, at around 3 pm, mom told the doctor to go for epidural injection for pain relief during labour so spinal saline was given to Mumma. Mumma felt no pain now, but after 4 hours, some tightening started and then contractions. Later at 7:00 is the time when I kicked hard the amniotic sac, and hence the water broke. I kept crawling down when Mumma was swaying on the birth bed with the help of supporting nurses and papa, and called doctor Deepmala. Finally, all could see my hairy head and mumma was breathing hard trying to push me out with the help of vacuum and with the last push I was in the hands of the doctor at 7:41 pm.
Everything happened so quickly. Papa was extremely happy and told mumma that it is a baby girl and mumma, on the other hand, was shouting with joy. I didn't know how to react so I cried out loudly (that's what I was supposed to do I guess). They later cut my cord.
Thanks to my grandparents who supported in the decision of mumma papa to get me delivered in bangalore. Normal deliveries are so rare nowadays, specially in my hometown, that it comes as a shock to most of the people who get to know about the same. I keep listening to grandma boasting to everyone about the Midwifery care model being so different in its approach, as compared to the hospitals' care.
On 10th September, I was now back to my hometown and we truly miss Motherhood, doctor, and its team.
Disclaimer: The views, opinions and positions (including content in any form) expressed within this post are those of the author alone. The accuracy, completeness and validity of any statements made within this article are not guaranteed. We accept no liability for any errors, omissions or representations. The responsibility for intellectual property rights of this content rests with the author and any liability with regards to infringement of intellectual property rights remains with him/her. Read more
Suggested for you
FirstCry App Is Like a Friend for a Mother
My experience with FirstCry is so memorable. Before marriage, when I heard about FirstCry I always thought that whenever I will be blessed with a child I will give my first priority to FirstCry and yes I was right for this decision. It helped me how to take care of my little baby. I can trust in FirstCry for all the products which it sells or all the parenting advice I got from. Since my baby's birth whatever I need for his development I got very easily and it's totally trustworthy.
Moms are natural comparison shoppers. What's great about the FirstCry app for moms is that you don't have to run all over town trying to find the best deal on that one must-have item. FirstCry can pinpoint the lowest cost on everything in your choice, from a specific brand of diapers to the lowest price on those high-priced back-to-school items.
It makes you extremely productive. I save time getting dressed up, no time wasted in traffic or searching for a particular product and no specific arrangements required for managing time or house while you are off shopping.
As the products are home delivered, you don’t have to worry about how you are going to transport things or will you get a cab. You also save on the fuel costs and help the environment by not stepping out.
These stores are open 24*7 so you can shop from the comfort of your home and at a time when it is convenient for you. This is a big boon. As a new mom, I ordered clothes, diapers and stuff like that at 10 pm in the night as that was when my kid was asleep and I could actually get some work done.
Thank you FirstCry.
Disclaimer: The views, opinions and positions (including content in any form) expressed within this post are those of the author alone. The accuracy, completeness and validity of any statements made within this article are not guaranteed. We accept no liability for any errors, omissions or representations. The responsibility for intellectual property rights of this content rests with the author and any liability with regards to infringement of intellectual property rights remains with him/her. Read more
Nikitha has added a new answer
Expecting Father due in 6 months
4 hours ago
Q. #asktheexpert
During the second pregnancy, Is it normal to discharge breast milk.
Nikitha
Mom of a 9 yr 5 m old boy
4 hours ago
A. hello no does not normal but can happen for some but Ihowever it would be better to check with the gynecologist and she will be able to guide you accordingly and never squiz which should not be good and talk to your gynecologist
Rashmi has added a new answer
Guardian of 0 children
3 hours ago
Q. can i color (loreal paris hair color)my hair to cover gray hair during 15week 3 days pregnantcy time
Rashmi
Mom of a 9 yr 8 m old girl
3 hours ago
A. Yes you can use colour colouring is completely fine the doctors don’t say no to it but if you can opt for an option which is totally chemical or sulphate or ammonia free then that is going to be a much better choice for you to use otherwise you can use the one that you want
Rashmi has added a new answer
Guardian of 0 children
2 hours ago
Q. what precautions did take during 8 month of pregnancy
Rashmi
Mom of a 9 yr 8 m old girl
2 hours ago
A. There is no specific set of precautions that you need to take if your pregnancy is going healthy but if there is any complication or any particular thing that you need to take care of then your doctor is going to advise you otherwise otherwise it is just going to be the same way as your previous seven months I’ve gone
Rashmi has added a new answer
Guardian of 0 children
2 hours ago
Q. #asktheexpert hi doc, my afi in last months sonography was 20.5 and I’m in 35 - 36th week of gestation, is there any way of natural delivery for me ?
Rashmi
Mom of a 9 yr 8 m old girl
2 hours ago
A. Actually the fluid was on a really very high side right now so I am not very certain whether the doctors are going to allow you for a normal delivery if you hit your labour and everything goes well the dilution is fast and maybe but there is no confirmation that we can give
Rashmi has added a new answer
Guardian of 0 children
2 hours ago
Q. #asktheexpert
is it safe to travel during 7 month pregnancy?
Rashmi
Mom of a 9 yr 8 m old girl
2 hours ago
A. That would completely depend how your pregnancy is is it complication Free or anything and what is the distance what is the mode of transportation for you all these things are going to make a lot of importance value you are deciding to travel and rest your doctor what she says
Nikitha has added a new answer
Trying To Conceive
1 hour ago
Q. #asktheexpert am 10weeks pregnent .can't eat anything .I hv smell sensitivity .what to do ?
Nikitha
Mom of a 9 yr 5 m old boy
1 hour ago
A. hello normal during pregnancy and absolutely nothing to worry just try to have small portion of food frequently which would be better and also safe and absolutely nothing to worry and any concern you check with your gynecologist which would be better and safe
Check out this new Memory
Shriti Singh
Mom of a 4 m old boy
New Memory
Cool
0 Likes
0 Comment
Check out this new Memory
Anamika Kumari
Mom of a 1 yr 4 m old girl
New Memory
#walloffame
0 Likes
0 Comment
Check out this new Memory
RISHABH JAIN
Guardian of a 5 m old girl
2 mins ago
0 Likes
0 Comment
Check out this new Memory
Shriti Singh
Mom of a 4 m old boy
2 mins ago
Mother's day
0 Likes
0 Comment
Check out this new Memory
Surbhi
Mom of a 4 m old girl
2 mins ago
0 Likes
0 Comment
Tell us more about yourself get More Personalised
- Infant0 to 6 Months
- Baby6 Months to 2 Yrs
- Toddler2 to 4 yrs
- Kids4-6 yrs
- Big Kids6+ yrs
- Expecting
- Trying to Conceive